sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

/

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஜன 21, 2026 10:38 AM

Google News

ADDED : ஜன 21, 2026 10:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈரோடு மாவட்டம் பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. தேங்காய், 3178 காய்கள் வரத்தாகி ஒரு காய், 14.29 - 24.25 ரூபாய்; நெல், 37 மூட்டை வரத்தாகி கிலோ, 20.37 - 23.41 ரூபாய்; தேங்காய் பருப்பு, 34 மூட்டை வரத்தாகி, கிலோ, 117.09 - 192.76 ரூபாய்; துவரை ஒரு மூட்டை, ஆமணக்கு ஒரு மூட்டை வரத்தானது.

* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்-துக்கு, 650 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 179-189 ரூபாய், இரண்டாம் தரம், 13௧-169.65 ரூபாய் என, 31,842 கிலோ கொப்பரை தேங்காய், 55 லட்சத்து, 28,349 ரூபாய்க்கு விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று புரட்-டாசி பட்டம் பருத்தி ஏலம் துவங்கியது. ஏலத்துக்கு பி.டி., ரக பருத்தி, 125 மூட்டை வரத்தானது. கிலோ, 76 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை ஏலம் போனது. 40 குவிண்டால் பருத்தி, 3.20 லட்சம் ரூபாய்க்கு விற்றது.






      Dinamalar
      Follow us