sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி

/

தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி

தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி

தறிப்பட்டறை ஓனர் விபத்தில் பலி


ADDED : பிப் 16, 2026 04:37 AM

Google News

ADDED : பிப் 16, 2026 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: திங்களூர் அருகே புளியம்பட்டியை சேர்ந்தவர் மாருச்சாமி, 49, தறிப்பட்டறை உரிமையாளர். ஹீரோ ேஹாண்டா பைக்கில், திங்களூர்-ஈரோடு சாலையில் நேற்று மாலை சென்றார். அப்-போது நிலைதடுமாறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார்.

சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியில் இறந்தார். மாருச்சா-மியின் மகன் ஆறுமுகம் புகாரின்படி திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us