தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழந்தை இல்லாத ஏக்கம் லாரி டிரைவர் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கம் லாரி டிரைவர் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கம் லாரி டிரைவர் தற்கொலை


ADDED : ஆக 07, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் பூசாரி தோட்டம் காவிரி நகர் செந்தில்குமார், 42; லாரி டிரைவர். இவர் மனைவி மஞ்சு, 40; திருமணமாகி, 15 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.

இதனால் செந்தில்குமார் மன விரக்தியில் இருந்தார். கடந்த, 5ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us