தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அலுவலகத்தில் மயங்கி விழுந்த லாரி டிரைவர் சாவு

அலுவலகத்தில் மயங்கி விழுந்த லாரி டிரைவர் சாவு

அலுவலகத்தில் மயங்கி விழுந்த லாரி டிரைவர் சாவு


ADDED : மார் 20, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு ரயில்வே காலனி வாய்க்கால் மேடு பூந்துறை மெயின் ரோடு, ஈ.பி.நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 47; இவர் மனைவி திலகவதி. தம்பதிக்கு குழந்தை இல்லை. நஞ்சை ஊத்துக்கு-ளியில் ஒரு லாரி அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்தார்.

கடந்த, 15ல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். கடந்த, 17ல் திலகவதி கணவருக்கு போன் செய்தார். வீட்டுக்கு வந்து விடுவ-தாக தெரிவித்துள்ளார். அன்று மாலை கணவர் மயங்கி விழுந்து விட்டதாக தகவல் கிடைக்கவே, நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள அலுவலகத்துக்கு திலகவதி சென்றார். ஈரோடு அரசு மருத்துமவனைக்கு ராஜ்குமார் கொண்டு செல்லப்-பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us