தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மலைப்பாதையில் தத்தளித்த லாரி

மலைப்பாதையில் தத்தளித்த லாரி

மலைப்பாதையில் தத்தளித்த லாரி


ADDED : டிச 21, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்: கர்நாடக மாநிலத்திலிருந்துமக்காச்சோளம் ஏற்றிய டாரஸ் லாரி, பர்கூர் மலைப்பாதை வழியாக, நேற்று மாலை வந்தது. 3

தாமரைக்கரை அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், ஓவர் லோடால் வாகனத்தை திருப்ப முடியாமல்ந டிரைவர் தத்தளித்தார். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. அரை மணி நேரத்துக்குப்பின், மற்ற டிரைவர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் லாரி மீட்கப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us