sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : நவ 22, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2024 01:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

செம்மண் கடத்திய

லாரி பறிமுதல்

தாராபுரம், நவ. 22-

தாராபுரம் போலீஸ் ஸ்டேஸன் எஸ்.எஸ்.ஐ., காளிமுத்து தலைமையிலான போலீசார், தாராபுரம்-உடுமலை ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரம், ராம்நகரை சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வந்த லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் செம்மண் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us