தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குட்காவுடன் லாரி பறிமுதல்

குட்காவுடன் லாரி பறிமுதல்

குட்காவுடன் லாரி பறிமுதல்


ADDED : செப் 25, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் நால்ரோடு அருகே, பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு பொருட்கள், 9 -கிலோ அளவில் இருந்தது.

லாரி டிரைவரான கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராமசாமியை, 55, கைது செய்தனர். லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us