நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை சேர்ந்த ஞானசேகரன் மகன் வீரக்குமார், 35; பெருந்துறை தனியார் பனியன் கம்பெனி ஊழியர். மதுரை, மேலுாரை சேர்ந்த கருப்பையா மகள் விக்னேஸ்வரி, 19; அதே கம்பெனியில் வேலை செய்கிறார்.
இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலானது. மேலப்பாளையத்தில் ஒரு கோவிலில் திரு-மணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீசில் தஞ்சமடைந்தனர். இருவரது பெற்றோரை அழைத்து பேசியதில், வீரக்குமாரின் பெற்றோருடன், ஜோடியை அனுப்பி வைத்தனர்.

