தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்

பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்


ADDED : ஜன 03, 2024 11:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு, தற்போதே நடைபயணமாக செல்லத் தொடங்கியுள்ளனர். இரவில் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க காங்கேயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன், இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் நடைபயணம் செல்லும் பக்தர்களின் கைகளில், ஒளிரும் ஸ்டிக்கர் கட்டி விடுகின்றனர். ஒரு சிலருக்கு ஒளிரும் பட்டை வழங்கி, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us