sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சந்திர கிரகணம்: கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

சந்திர கிரகணம்: கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு

சந்திர கிரகணம்: கோவில் மூடப்படும் நேரம் அறிவிப்பு


ADDED : செப் 04, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 01:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை, சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோவில் வாசல்கள் செப்.,7ம் தேதி மாலை 6:00 மணி முதல் செப்., 8ம் தேதி அதிகாலை 5:30 மணி வரை மூடப்படும். பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும்.

எனவே செப்., 7ம் தேதி மாலை 6:00 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவாசனம் நடைபெறும். 5:30 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும். செப்.,7ம் தேதி கிரகணத்தையொட்டி வேங்கை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us