/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்
/
இலவச பட்டா கேட்டு மா.கம்யூ., போராட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், இலவச வீட்டு மனைபட்டா கேட்டும், நிலம் கேட்டும், மா.கம்யூ., சார்பில், நத்தக்காடையூர் கிராம நிர்வாக அலுவலக முன், காத்திருப்பு போராடம் நேற்று காலை நடந்தது.
நத்தக்காடையூர் பகுதி செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர் மைதிலி, காங்கேயம் தாலுகா செயலாளர் கணேசன், மக்கள் கலந்து கொண்டனர். காங்கேயம் போலீசார், நிலவருவாய் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.