தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆண் உடல் மீட்பு ஆண் உடல் மீட்பு

ஆண் உடல் மீட்பு ஆண் உடல் மீட்பு

ஆண் உடல் மீட்பு ஆண் உடல் மீட்பு


ADDED : நவ 24, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத, 40 வயது ஆண் உடல் கிடப்பதாக, சிறுவலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து போன நபர், கறுப்பு கலர் பேண்ட், வெள்ளை கலரில் சட்டை அணிந்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us