தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது


ADDED : அக் 12, 2025 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2025 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு பெரியவலசை சேர்ந்த முருகேசன் மனைவி லட்சுமி, 40; இவரின் மருமகன் சபரி கிரீசன், 34; இவருடன் பெரியவலசு முத்து மாரியம்மன் கோவில் முன்புறம் நடந்து சென்றார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் திருமலை வீதி லோகநாதன் மகன் பிரவீன் குமார், 25, வந்தார். இவருக்கும் சபரிகிரீசனுக்கும் முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் சபரிகிரீசனை பிரவீண்குமார் தாக்க முயன்றுள்ளார். இதை தடுத்த லட்சுமிக்கு அடி விழுந்தது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் பிரவீண்குமாரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us