/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கர்நாடக மது பாக்கெட்வைத்திருந்தவர் கைது
/
கர்நாடக மது பாக்கெட்வைத்திருந்தவர் கைது
ADDED : ஏப் 20, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:ஆசனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு, தலமலை பஸ் நிறுத்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் ஒரு புதருக்குள் கர்நாடக மாநில மதுபாக்கெட் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை கைப்பற்றி விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், 42, விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். , 288 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

