ADDED : நவ 26, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மாக்கம்பாளை-யத்தை அடுத்த கோம்பையூரில், ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்பகு-தியில் மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த பிரபு-சாமி, 31, என்பவரை கைது செய்தனர். ௩ அடி உயர த்தில் 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.