தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது

பெண் தொழிலாளிக்குதொல்லை தந்தவர் கைது


ADDED : ஏப் 23, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி, 41; கட்டட கூலி தொழிலாளி. கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை புதுார் ஏரங்காட்டூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 32; செல்வி வீட்டு முன் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி வந்துள்ளார்.

அவர் திட்டியவுடன் சென்று விடுவது வழக்கமாக இருந்தது. இதேபோல் நேற்று வீட்டு முன்பு நின்று பேசிய மாரிமுத்து-வை, செல்வி திட்டியுள்ளார். இதனால் செல்வியை கையை பிடித்து இழுத்து தள்ளி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார், மாரிமுத்துவை கைது செய்து, கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில்

அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us