sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுவனிடம் அத்துமீறியவர் கைது

/

சிறுவனிடம் அத்துமீறியவர் கைது

சிறுவனிடம் அத்துமீறியவர் கைது

சிறுவனிடம் அத்துமீறியவர் கைது


ADDED : ஜன 06, 2025 02:19 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை சேர்ந்த, 14 வயது சிறுவன், அரசு மேல்நிலை பள்-ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு பள்ளி அருகே சிறுவன் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த ஒரு வாலிபர், வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏற்றி சென்-றுள்ளார்.

புஜங்கனுார் பஸ் நிறுத்தம் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சிறு-வனை முட்புதருக்குள் வாலிபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுவன் கூச்சலிடவே சத்தம் கேட்டு வந்த மக்கள் ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திடீரென பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். புகா-ரின்படி வாகன பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்-தனர். இதில் சிறுவனிடம் அத்துமீறிய செயலில் ஈடுபட்டது பனையம்பள்ளியை சேர்ந்த கார்த்திக், 36, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர். கைதான கார்த்திக் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us