தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஈரோட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஈரோட்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது


ADDED : மார் 19, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, பழைய ரயில்வே குடியிருப்பு பகுதி

யில் கடந்த, 17ம் தேதி நின்று கொண்டிருந்த கொல்லம்பாளையம் டி.வி.கே. நகரை சேர்ந்த ராஜா மகன் தர்ஷன், 24, என்பவரை மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர்.

அவரிடம், 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்-குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us