தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பயணியிடம் மொபைல் திருடியவர் கைது

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது

பயணியிடம் மொபைல் திருடியவர் கைது


ADDED : மே 19, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்தவர் அன்டோ, 62; நாகபட்டி-னம்-ரஞ்சலகுடா இடையிலான டீ கார்டன் விரைவு ரயிலில் பய-ணித்தார்.

ஈரோடு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, அவரது மொபைல்போனை காணவில்லை. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார். விசாரித்து வந்த போலீசார் இது தொடர்பாக, ஈரோடு-பவானி சாலை, கண்ணகி நகர் மகாலட்சுமி தியேட்டர் வீதியை சேர்ந்த சந்திரன் மகன் சக்திவேல், 23, என்ப-வரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us