தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி

மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : டிச 26, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாடியிலிருந்து தவறி

விழுந்தவர் பலி

சத்தியமங்கலம், டிச. 26-

சத்தியமங்கலம் அருகே, மாடியிலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. கடந்த டிச.,19ம் தேதி இரவு மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்தகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us