தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ புளிய மரத்தில் ஆட்டோ மோதி லோடுமேன் பலி

புளிய மரத்தில் ஆட்டோ மோதி லோடுமேன் பலி

புளிய மரத்தில் ஆட்டோ மோதி லோடுமேன் பலி


ADDED : அக் 01, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 02:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கேயம்: கோவை மாவட்டம், சோமனுார் வேலையுத்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 21, தோஸ்த் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை, வெள்ளகோவிலில் இருந்து நுால் கோன் பைகளை ஏற்றிக்கொண்டு, திருப்பூருக்கு காங்கேயம் வழி-யாக சென்றார்.

படியூர் அருகே சென்றபோது, ஆட்டோ குறுக்கே நாய் வந்துள்ளது. ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, சாலை-யோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் மணிகண்ட-னுடன் வந்த, அவரது ஊரை சேர்ந்த லோடுமேன் ஆதித்யா, 22, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us