ADDED : ஆக 22, 2026 05:52 AM
அ நிறம் | அளவு
கோபி:கவுந்தப்பாடி-பவானி
சாலையில், வாய்க்கால் செட் என்ற இடத்தில் செல்லும், கீழ்பவானி மதகு
வாய்க்காலில், அழுகிய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க, ஆண் உடல்
மிதப்பதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரியபுலியூர் வி.ஏ.ஓ.,
கிருஷ்ணமூர்த்தி புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
