தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/செவ்வாழை தார் ரூ.1,020க்கு ஏலம்

செவ்வாழை தார் ரூ.1,020க்கு ஏலம்

செவ்வாழை தார் ரூ.1,020க்கு ஏலம்


ADDED : ஆக 22, 2024 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 5.65 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.

சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,375 வாழைத்தார்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கதளி கிலோ, 58 ரூபாய், நேந்திரன், 49, பூவன் தார், 700, ரஸ்தாளி, 800, தேன்வாழை, 780, செவ்வாழை, 1,020, ரொபஸ்டா, 510, பச்சைநாடன், 570, மொந்தன் தார், 360 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் ஐந்து லட்சத்து, 65 ஆயிரத்து, 439 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us