ADDED : மே 24, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கோபி:திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு நேற்று காலை வந்தனர்.
அமைச்சர் முன்னிலையில் த.வெ.க., கட்சியில் இணைந்து கொண்டனர்.
