ADDED : செப் 17, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மருத்துவ முகாம், ரத்த தான முகாம் நடைபெற்றது.
கல்லுாரி
முதல்வர் உமாமகேஸ்வரி முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரி நாட்டு
நலப்பணி திட்டம், பெருந்துறை ரத்த வங்கி, கருமாண்டிசெல்லிபாளையம்
ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திங்களூர் ஆரம்ப சுகாதார நிலையம் என
அனைவராலும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. 21 மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் ரத்த தானம் வழங்கினர். 200க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர், பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது
