தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 19ல் மின் குறைதீர் கூட்டம்

19ல் மின் குறைதீர் கூட்டம்

19ல் மின் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 17, 2025 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி மின் பகிர்மான வட்டத்தின், சத்தி மின் உபயோகிப்பாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை மறுதினம் (19ம் தேதி) காலை, 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, சத்தி-அத்-தாணி சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்-கிறது.

மேற்பார்வை பொறியாளர் குறை கேட்கிறார். சத்தி கோட்ட பகுதி நுகர்வோர் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us