/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உறுப்பினர் சேர்ப்பு: பா.ஜ., ஆலோசனை
/
உறுப்பினர் சேர்ப்பு: பா.ஜ., ஆலோசனை
ADDED : அக் 15, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், அக். 15-
உறுப்பினர் சேர்க்கை குறித்த, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தாராபுரத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், நேற்று நடந்தது.
நகர தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து, உறுப்பினர் சேர்ப்பு பொறுப்பாளர் நந்தகுமார், மாநில மகளிரணி பொது செயலாளர் மோகனப்பிரியா ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் காங்கேயம், உடுமலை உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து, 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

