தேர்தல் பயிற்சிக்கு 'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு 'மெமோ'
தேர்தல் பயிற்சிக்கு 'டிமிக்கி' ஆசிரியர்களுக்கு 'மெமோ'
ADDED : ஏப் 03, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, அந்தந்த தொகுதியில் கடந்த, 28ம் தேதி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு துறை ரீதியாக 'மெமோ' அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத தேர்தல் அலுவலர்களுக்கு, நாளை மீண்டும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இதிலாவது தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
