தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வியாபாரிகள் ஆலோசனை

வியாபாரிகள் ஆலோசனை

வியாபாரிகள் ஆலோசனை


ADDED : ஆக 30, 2024 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பெருந்துறை சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜோசப் தலைமை வகித்தார்.

பொது செய-லாளர் ராஜா வரவேற்றார். நடைபாதை வியாபாரிகள், தள்ளு வண்டி வியாபாரிகள், தினசரி சந்தை, வாரச்சந்தை வியாபாரிக-ளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த, பெருந்துறை வட்ட சட்ட பணிகள் ஆணைக் குழு மூலமாக கூட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us