தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வியாபாரி விபரீத முடிவு

வியாபாரி விபரீத முடிவு

வியாபாரி விபரீத முடிவு


ADDED : ஏப் 18, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டை அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி முத்துசாமி, 64; பலருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கியவர்கள் உரிய காலத்தில் தராமல் தாமதம் செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துசாமி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குமாட்டி கொண்டார்.

இதை கண்ட தொழிலாளி முருகேசன், முத்துசாமியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us