தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்


ADDED : ஜன 26, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலுக்கு, 23ம் ஆண்டு பால்குடம் மற்றும் காவடி ஊர்-வலம் நேற்று நடந்தது. வீரப்பன்சத்திரம் சாந்தான்காடு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வ-லத்தில், 30க்கும் மேற்பட்டோர் காவடி சுமந்தும், 300க்கும் மேற்-பட்டோர் பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

இதை தொடர்ந்து கோவிலில் அபிஷேகம், ஆராதனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us