தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பரப்புரை துவங்க அமைச்சர் அழைப்பு

பரப்புரை துவங்க அமைச்சர் அழைப்பு

பரப்புரை துவங்க அமைச்சர் அழைப்பு


ADDED : பிப் 23, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வெல்லும் தமிழ் பெண்கள் வீடு, வீடாக பரப்புரை இன்று முதல் அனைத்து பகுதி, ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று துவங்கி மார்ச், 8ம் தேதி வரை, வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us