தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/224 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

224 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

224 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர்


ADDED : மார் 15, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்-தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்தார். ஈரோடு ரங்கம்-பாளையம் ரயில் நகரில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு வண்டியூரான் கோவில் வீதி, சிந்தன் நகர், நீலிக்கரடு, பெருமாள்மலை, சூரியம்பாளையம் ஆகிய இடங்களில் பட்-டாக்களை வழங்கி, அமைச்சர் கூறியதாவது:

வீட்டுமனை, வீடு இல்லாதவர்களுக்கு இந்த அரசு வீட்டுமனை பட்டா, வீடு போன்றவற்றை பல்வேறு திட்டங்களில் வழங்குகி-றது. ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் தனி பட்டாவாக இல்லாமல், கன்டிஷன் பட்டாவாக இருந்த நிலையில், அவற்றை பிரித்து தனி பட்டாவாக்கி வழங்கப்படுகிறது. இங்கு, 224 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், நிர்வா-கிகள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், மாநகராட்சி கவுன்சிலர் ரவி, மாநகர் மாவட்ட காங்., தலைவர் ராஜேஷ் ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us