sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட அமைச்சர் பூஜை

/

எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட அமைச்சர் பூஜை

எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட அமைச்சர் பூஜை

எம்.எல்.ஏ., அலுவலகம் கட்ட அமைச்சர் பூஜை


ADDED : பிப் 01, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 01, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில், பொதுப்பணிகள் குறித்த மூலதன செலவு திட்-டத்தில், 62.50 லட்சம் ரூபாய் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டத்தில், 21 லட்சம் ரூபாய் என, 83.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 1470 சதுர அடியில், சட்டமன்ற உறுப்பினர் அறை, காத்திருப்போர் அறை, இ-சேவை மையம்

மற்றும் கழிப்-பறை வசதிகளுடன் கூடிய, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பூஜை செய்து நேற்று தொடங்கி துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us