தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்


ADDED : நவ 16, 2024 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தாய்மார்களுக்கு ஊட்-டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

தாராபுரம் நகராட்சி நடுநி-லைப்பள்ளி வளாகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us