குடிநீர் திட்டப்பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
குடிநீர் திட்டப்பணி குறித்து அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
ADDED : ஜன 04, 2026 05:27 AM

அ நிறம் | அளவு
சென்னிமலை: -சென்னிமலை யூனியன் அலுவலகத்தில், குடிநீர் வடிகால் வாரிய பணிகள் குறித்து, அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று நடந்தது.
சென்னிமலை யூனியனில், 434 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் கந்தசாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
