தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்


ADDED : நவ 25, 2024 02:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 02:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, ஆட்டோ டிரைவர்-களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது.

இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் தலைமை வகித்தார். அமைச்சர் முத்துசாமி ஆட்டோ டிரைவர்க-ளுக்கு சீருடை, நலத்திட்ட உதவி வழங்கினார். முன்னதாக நிழற்-கூடத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகர இளைஞரணி துணை செய-லாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us