sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

/

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்


ADDED : டிச 30, 2024 02:30 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம் குள்ளம்பாளையம் பஞ்சாயத்துக்கு புதிய-தாக கட்டப்பட்ட அலுவலக கட்டடம் திறப்பு விழா, பயனாளிக-ளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, குள்ளம்பாளை-யத்தில் நேற்று நடந்தது. வீட்டுவசதி துறை அமைச்சர் முத்து-சாமி, பஞ்., அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

ஒன்றி-யத்தில், 29 பஞ்.,களில் பணிபுரியும் துாய்மை காவலர் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு, தாட்கோ மூலமாக முதல் தவணை-யாக, 22 பேருக்கு, 11 கோடி ரூபாய் மதிப்பில் மானியத்துடன் கூடிய கறவை மாட்டு கடனுதவி என, 35 பயனாளிகளுக்கு உதவி-களை வழங்கினார். கொந்தளம் பஞ்.,ல் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை திறந்து வைத்து, தாண்டம்பாளையம் விநாயகர் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனு-தவி வழங்கினார். நிகழ்வுகளில் திருப்பூர் எம்.பி., சுப்பராயன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், பெருந்துறை தி.மு.க., செயலாளர் சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us