sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

/

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்


ADDED : ஜன 11, 2026 04:56 AM

Google News

ADDED : ஜன 11, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த நத்தக்காடையூர் அரசு உயர்நிலைப் பள்-ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்-தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், முகாமில் பரிசோதனை மேற்கொண்ட பயனாளிகளுக்கு ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை, மருந்து பெட்டகம், கர்ப்பிணிக-ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சஞ்சீவி மருந்து பெட்டகம், அடையாள அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டைகளை வழங்கினார். காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், நிர்வா-கிகள் கலந்து கொண்டனர்.

* காங்கேயம் வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளிகளுக்-கான மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் சூர்யபி-ரகாஷ் முகாமை துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்ட்டது. அடை-யாள அட்டை மற்றும் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட உதவி திட்ட கல்வி அலு-வலர் அண்ணாதுரை, வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரம-ணியன், சுமதி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவ-குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us