sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காட்டுப்பன்றி நடமாட்டம் அமைச்சர் ஆலோசனை

/

காட்டுப்பன்றி நடமாட்டம் அமைச்சர் ஆலோசனை

காட்டுப்பன்றி நடமாட்டம் அமைச்சர் ஆலோசனை

காட்டுப்பன்றி நடமாட்டம் அமைச்சர் ஆலோசனை


ADDED : டிச 03, 2024 07:24 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில், இரவு நேரங்-களில்

காட்டுப்பன்றிகள் புகுந்து, மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வதாக,

விவசாயிகளிடையே குற்றச்சாட்டு எழுந்தது. இந்நி-லையில் தாராபுரம் வருவாய்

கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் கயல்விழி தலைமையில், இதுகுறித்து

நேற்று ஆலோ-சனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்-டாட்சியர்

பெலிக்ஸ் ராஜா முன்னிலை வகித்தனர். காட்டுப்பன்றி உள்ளிட்ட வன

விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்து-வது குறித்து ஆலோசித்தனர்.

திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us