ADDED : நவ 19, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 324 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது
. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பிளஸ் 1 படிக்கும், 125 மாணவர், ௧௯௯ மாணவியர் என, 324 பேருக்கு சைக்கிள் வழங்கினார். நிகழ்வில் பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, தலைமையாசிரியை ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

