தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய எம்.எல்.ஏ.,


ADDED : நவ 23, 2024 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அரியலுாரில் துவக்கி வைத்தார்.

இதை தொடர்ந்து அந்தியூர் தாலுகாவின் பல்வேறு பல்வேறு பகுதிகளில், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கான ஊட்டச்-சத்து பெட்டகங்களை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஒவ்வொரு மையத்துக்கும் சென்று குழந்தை பெற்ற தாய்மார்க-ளுக்கு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us