sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் களவாணி கைது

/

மொபைல் களவாணி கைது

மொபைல் களவாணி கைது

மொபைல் களவாணி கைது


ADDED : ஜூலை 05, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டியை சேர்ந்தவர் பர்கத், 39; ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பூ கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்-தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். கடை டேபிளில் வைத்திருந்த மொபைல்போனை, ஒரு ஆசாமி திருடிக்-கொண்டு ஓட்டம் பிடித்தார். அவர் சத்தமிடவே, அக்கம்பக்கத்-தினர் ஆசாமியை மடக்கிப்பிடித்து, ஈரோடு டவுன் போலீசில் ஒப்-படைத்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத், 36, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us