தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபட் களவாணிகள் கைது

மொபட் களவாணிகள் கைது

மொபட் களவாணிகள் கைது


ADDED : அக் 11, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி:மொடக்குறிச்சி ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 54; தன் வீட்டின் முன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை சாவியுடன் நிறுத்தியிருந்த நிலையில் மாயமானது.

இதுகுறித்த புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், களவாணிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு கோபால் மகன் விஜய், 23; சூரம்பட்டி மூர்த்தி மகன் சரவணகுமார், 20, ஆகியோரை கைது செய்து, மொபட்டை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us