மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார் ஓட்டு சேகரிப்பு
மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2026 03:17 AM

ஈரோடு:மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ., வேட்பாளராக கிருத்திகா சிவக்குமார், தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மொடக்குறிச்சி மெயின் ரோடு, அண்ணாமார் நகர், கரியகாளி நகர், மாதேஸ்வரன் கோவில், ஆலுத்த பாளையம், வேலம்பாளையம், ஆவரங்காட்டு வலசு, ஊஞ்சப்பாளையம், சாமிநாதபுரம், கிரிக்கல்காடு, காட்டுப்பாளையம், பகவதி நகர், பஞ்சலிங்க புரம் மெயின் ரோடு, ஊனம்பள்ளம் புதுார், துார பாளையம், துாரபாளையம் காலனி, பெருமா பாளையம், மஞ்சகாட்டு வலசு, நத்த மேடு, மாணுார், வெள்ளியங்காட்டு புதுார்.மாலையில் விளக்கேத்தி, காகம் பகுதிகளான திருவள்ளுவர் நகர், நாகராஜபுரம், தேவனாம் பாளையம், நாச்சிவலசு, கூத்தம்பட்டி, வெட்டுக்காட்டு வலசு, ஜெயராமபுரம், கரட்டாங்காட்டு புதுார், தம்பிரான் வலசு, கஸ்துாரிபா கிராமம், ஞானபுரம், எலவந்தம், வடுகபட்டி, கரட்டுர் காலனி, வாங்கலாம் வலசு, ஓலபாளையம், புளியங்காடு, உச்சிமேடு, விஜயநகரம், விளக்கேத்தி, புது அண்ணாமலை பாளையம், கொக்கரிகாடு, எல்லகாட்டுபுதுார், காகம், சாணார்பாளையம், விஸ்வநாதபுரம், பாரப்பாளையம், மேற்குபாளையம், குமார வலசு, கொளத்துபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பெண்கள் உள்ளிட்டோரிடம் அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து, நேற்று ஓட்டு சேகரித்தார்.மொடக்குறிச்சி கூரபாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, அப்பகுதியினர் தீர்த்தக்குடம் எடுத்த வந்தனர். அந்த பெண்களை வணங்கி, அவர்களிடமும் ஓட்டு சேகரித்தார்.
