ADDED : ஜன 12, 2026 07:29 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், 'நம்ம ஊர் மோடி பொங்கல்' விழா, ஒன்றிய தலைவர் மகேந்திரன் தலைமையில், பர்கூர் ரோட்டில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில் மாணவ, மாணவியருக்கு மியூசிகல் சேர், டேபிள் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் மோகன்குமார், விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் சரவணன், உத்-தரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
