ADDED : பிப் 16, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்தவர் விமல், 36; அதே பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார்.
மில்லில் கல்லாப்பெட்-டியில் வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போயுள்ளது. இகுகுறித்து விமல் அளித்த புகாரின்படி, கோபி போலீசார் விசா-ரிக்கின்றனர்.

