தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குதிரைகளை தாக்கும் 'கிளண்டர்ஸ்' நோய் 3 சோதனைச்சாவடி மூலம் கண்காணிப்பு

குதிரைகளை தாக்கும் 'கிளண்டர்ஸ்' நோய் 3 சோதனைச்சாவடி மூலம் கண்காணிப்பு

குதிரைகளை தாக்கும் 'கிளண்டர்ஸ்' நோய் 3 சோதனைச்சாவடி மூலம் கண்காணிப்பு


ADDED : ஜன 17, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கர்நாடகா மாநிலத்தில் குதிரைகளை தாக்கும், 'கிளண்டர்ஸ்' நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தற்போதைய நிலையில், இந்நோய் தாக்குதல் ஈரோடு மாவட்-டத்தில் இல்லை. இந்நோய் தொற்று பரவாமல் தடுக்க, முன்-னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகளான பர்கூர், திம்பம், பண்ணாரி பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் சோதனைச்சாவடி அமைத்து, கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராம-ரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு சுழற்சி முறையில் கண்கா-ணிப்பு பணி செய்கின்றனர். கர்நாடகாவில் இருந்து, ஈரோடு மாவட்டத்துக்கு குதிரைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us