தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/முருங்கை கிலோ ரூ.6க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.6க்கு விற்பனை

முருங்கை கிலோ ரூ.6க்கு விற்பனை


ADDED : மார் 25, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் : வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, சுற்று வட்டார பகுதி விவசாயிகள், முருங்கை கொண்டு வருகின்றனர்.

நேற்று, 22 டன் வரத்தானது. இதில் மர முருங்கை கிலோ, 6 ரூபாய்; செடி முருங்கை, ௮ ரூபாய்; கரும்பு முருங்கை, 12 ரூபாய்க்கும் விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us