ADDED : மார் 02, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி; கோபி அருகே சின்னாரிபாளையத்தை சேர்ந்-தவர் அசோக்குமார், 24, கூலி தொழிலாளி; இவரின் மனைவி மீரா, 24; தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குழந்தையுடன் மாயமாகி விட்டார். கணவர் புகா-ரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

